சபாநாயகர் தலைமையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெறுகின்றது.

Related Articles

Latest Articles