” ஆளுங்கட்சி பக்கம் வர தயாரில்லை” – சஜித்

” ஆளுங்கட்சி பக்கம் செல்வதற்கு தமது அணி தயாரில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles