” ஜனாதிபதி பதவியில் இரு தடவைகள் ரணில் நீடிப்பார்”

தமது அரசியல் எதிரிகளின் மனங்களையும் வென்று நாட்டை மீட்பதற்கான பயணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அவர் இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை நிச்சயம் வகிப்பார் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜே.ஆர். ஜயவர்தன 70 வயது கடந்த பின்னரே ஜனாதிபதியானார். இரு தடவைகள் அப்பதவியில் நீடித்தார். நாட்டுக்கு சிறப்பான சேவையை வழங்கினார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் 70 வயது கடந்துதான் ஜனாதிபதியாகியுள்ளார். அவரும் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். வளமான எதிர்காலத்தை உருவாக்குவார். 2048 இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு அவரும் இரு தடவைகள் பதவியில் இருப்பார்.” எனவும் அகில குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles