ஜே.வி.பி. பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்?

ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக ரில்வின் சில்வா தற்போது பதவி வகித்து வரும் நிலையில், அப்பதவியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் இறுதி முடிவை ஜே.வி.பி. இன்னும் எட்டவில்லை என அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles