ஊழல் எதிர்ப்பு சமரில் ஜனாதிபதி ஈடுபடாமை கவலையளிக்கிறது – ரஞ்சன் ராமநாயக்க

ஊழல், மோசடி தடுப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஈடுபடாமை கவலையளிக்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

வெளிநாடு சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நாடு திரும்பினார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் ,

” எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசையென வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி முடிவு கட்டியதை வரவேற்கின்றேன். நாடு வழமைக்கு திரும்பிவருகின்றது. ஐஎம்எப் கடன் கிடைத்தமை குறித்தும் மகிழ்ச்சி.

ஆனால் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபடவில்லை. கப்பத்துக்காக முதலீட்டாளர்கள் தாக்கப்படுகின்றனர். மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவரவில்லை. எனவே, ஜனாதிபதி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவர் அது பற்றி கதைக்காதது கவலையளிக்கின்றது.” எனவும் ரஞ்சன் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles