6 நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்

நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது 6 நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

ஐந்து நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்

Related Articles

Latest Articles