இலங்கையில் மலையக தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைவு செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.











