ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் மலையகத்தின் சிரேஷ்ட கல்வியாளருமான வ.செல்வராஜா அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
நாவலபிட்டியவை தற்போதைய வசிப்பிடமாக கொண்ட இவர், VT என அறியப்பட்ட தர்மலிங்கம் ஐயாவினதும், பொரஸ்ட் கிரிக் த.ம.வியின் ஓய்வுநிலை அதிபர் திரு.விஜேரட்ணம், ஓய்வு பெற்ற ஆசிரியை லோக சுந்தரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
