வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
கலவான, பொத்துபிட்டிய பகுதியை சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பியொன்றை, ரபர் பட்டியில் சுத்தி – அதனை சுழற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது கம்பி தலைப்பகுதியில் பட்டுள்ளது, அதன்பின்னர் ‘ரபர் பட்டி’ கழுத்தில் இறுதி, மாணவன் பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது.










