கடந்த மாதங்களில் அதிக விலைக்கு சந்தையில் விற்பனையில் இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென குறைந்துள்ளது.
சந்தைகளில் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்த கரட்டின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் விலை 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் ஒரு கிலோ கரட்டின் இன்றைய விலை 360 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், ஏனைய மரக்கறி வகைகளிலும் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) மொத்த விற்பனை விலை வருமாறு,

