போரில் 9 விமானங்களை இழந்துள்ள அமெரிக்கா!

ஈரான்மீதான போர் நடவடிக்கை ஆரம்பமானது முதல் போர் விமானம் உட்பட 9 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானம், எரிபொருள் நிரப்பு விமானம், போக்குவரத்து விமானம் என்பனவே இதுவரை இழக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி குறித்த போர் ஆரம்பமானது. இன்று 40 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான போர் நடவடிக்கையின்போது வான்வழி தாக்குதலே பெருமளவில் நடத்தப்பட்டுவருகின்றன.

ஈரானின் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தவறான இலக்குத் தாக்குதல்கள் காரணமாகவே போர் விமானங்கள் அனர்த்தங்களுக்கு இலக்காகியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்காவின் போர் விமானங்கள் இரண்டை ஈரான் வீழ்த்தியுள்ளமை அமெரிக்காவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

அதேவேளை, ஈரானில் சிக்கிய விமானப்படை அதிகாரிகளை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைக்கு சென்றவேளை இரு விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

எதிரி நாட்டிடம் சிக்காமல் இருப்பதற்காக மேற்படி இரு விமானங்களையும் ஈரானுக்குள்ளேயே வைத்து அமெரிக்க படைகள் அழித்துவிட்டு சென்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles