சினிமா படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் கன்னட நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்தார்.
சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜு தலிகோட்டே, ‘ஹெண்டத்தி அந்த்ரே ஹெண்டத்தி’ படம் மூலம் நடிகராக...
நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று...
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...
பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில்...
எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி...
கைதி ஒருவருக்கு போதைப்பொருளை வழங்குவதற்கு பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும்...