புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார்.
அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்அரசாங்கத்தின் யோசனை, வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பதற்கான ஒரு நிர்வாக நடவடிக்கை என்ற கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதோ அல்லது நம்பிக்கைக்குரியதோ அல்ல என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
நாட்டில் இன்று (26) குறைந்தபட்ச வெப்பநிலையாக நுவரெலியாவில் 14.6 பாகை செல்சியஸ் (14.6°C) பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தினசரி வெப்பநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில்...
இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடந்த போது பிம்ஸ்...