பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.
தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை...
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய்...
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதை...
“கடந்த காலத்தை வைத்து தற்போதுள்ள அரசாங்கத்தை எடைபோடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனாலும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. உடனடியாக மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறான கருத்து....
தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
பௌத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி...
வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட் டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் உணர்வெழுச்சி யுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங் கேணி பஸ் நிலையம்...