Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17659 POSTS 0 COMMENTS

சினிமா

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

செய்தி

ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏஐ படத்தால் புதிய சர்ச்சை

0
ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை...

சிறையில் இருந்து சபைக்கு வந்து கொத்தமல்லி குறித்து பேசிய நாமல்!

0
நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி தெரிவித்ததாவது: "நாட்டில்...