Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
15226 POSTS 0 COMMENTS

சினிமா

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

செய்தி

நீலகாமம் வன்முறைச் சம்பவத்துக்கு சபையில் சஜித் கண்டனம்!

0
கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். குறுகிய...

மலையக மக்கள் இந்நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்: காணி உரிமையை உடன் வழங்கவும்!

0
ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்!

0
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட...