Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17769 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

இம்ரான்கானிடமிருந்து கௌரவமாக விடைபெற்ற முன்னாள் மனைவி 22 வருடங்களுக்கு பிறகு மறுமணம்

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith),  ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ'ரெய்லியை (Cameron O'Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார். இம்ரான் கானைப் பிரிந்து...

நுவரெலியா வீதிகளில் கட்டுப்பாடின்றித் திரியும் மட்டக்குதிரைகளால் ஆபத்து

0
நுவரெலியா நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் போதிய பராமரிப்பின்றி மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுவதால், சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உணவுத் தேவைகளுக்காக நகரை நோக்கி வரும் இம்மட்டக்குதிரைகள் வீதியோரப் புற்கள் மற்றும்...

ஹட்டனில் 16 போலி யூரோ தாள்களுடன் இளைஞன் கைது

0
16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் - வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19...