Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17732 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

CPC says no immediate fuel price hike despite global oil surge

சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: இலங்கையில் என்ன நடக்கும்?

0
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப்போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையை உயர்த்துவதா என்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிய...

சீதாஎலிய பகுதியில் தொடரும் விபத்துகள்: போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்து

0
  நுவரெலியா மாவட்டத்தில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதாஎலிய பிரதேசத்தில் புகழ்பெற்ற சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயப் பகுதியில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்தும்...

திருப்பதியில் வரலாற்றுச் சாதனை: ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை

0
திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி (இந்திய நாணய மதிப்பு) உண்​டியல் காணிக்கை வந்​துள்​ளது. இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது. ஆந்​தி​ரா​விலுள்ள திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் பக்தர்களின் கூட்​டம் அலைமோதுகிறது. தற்​போது...