அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்த நடவடிக்கையைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவத்திற்கான...