Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
14663 POSTS 0 COMMENTS

சினிமா

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

செய்தி

மலையக அரசியல் அரங்கத்தின் உயர்பீட உறுப்பினராக கவிஷ்க்க இரவீந்திரன் நியமனம்!

0
மலையக அரசியல் அரங்கத்தின் தென் மலையக மாவட்டங்களுக்கான அமைப்பாளராகவும் உயர்பீட குழு உறுப்பினராகவும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஷ்க்க இரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அரங்கத்தின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கி வைகைகப்படைடமை...

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு: ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

0
யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு...

நானுஓயாவில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படும் காயம்: சாரதி கைது!

0
நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட பெண் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார்...