Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
15712 POSTS 0 COMMENTS

சினிமா

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

செய்தி

வடகொரியாவில் களமிறங்குகிறார் சீன ஜனாதிபதி!

0
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இரு நாள் விஜயமாக ஜுன் 08ஆம் திகதி அவர் வடகொரியா செல்வார்...

ஐ.தே.கவின் அடுத்த தலைவரா? ஹர்ஷ டி சில்வா கூறுவது என்ன?

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இது பற்றி நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது...

போரில் திடீர் திருப்பம்: புடினுக்கு கடிதம் அனுப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!

0
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரடி பேச்சுவார்த்தை கோரி பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சமரசம்...