அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ சில பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன. விநியோகஸ்தர்கள் பலரும் இவ்வளவு படம் எப்படி தாங்கும்...
இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள்
ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து
பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் 'மகளி'
'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி...
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ...
கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி...
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா,...
உலகின் மிக பெரிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்வு நாளை 13 ஆம் திகதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆரம்பமாகின்றது.
இந்த மகா கும்பமேளா விழா, எதிர்வரும் பெப்ரவரி 26...