Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
18325 POSTS 0 COMMENTS

சினிமா

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

செய்தி

காலி முகத்திடலில் எழுச்சி கொண்ட மலையகம்!

0
கறுப்பு சட்டை போராட்டத்துக்கு 8 ஆண்டுகள்...!! மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமையை வலியுறுத்தி, மலையக இளைஞர்களின் பங்கேற்புடன் 2018ஆம் ஆண்டு இதே நாளில் கொழும்பு காலி முகத்திடலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்...

மஹேலவுக்குப் பதிலாக பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைமை மாற்றம்

0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2027ஆம் பருவத்துக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

மட்டுக்கலை தோட்டத்தில் குளவி கொட்டு: 15 தொழிலாளர்கள் பாதிப்பு

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று (24) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற குளவி கொட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பெண் தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் வைத்தியசாலையில் தொடர்ந்து...