மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...