ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட்...
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார்.
அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் நாளை (03) போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகும் எனவும்...
56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு...
கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்லி (Craiglea) தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட தோட்ட முகாமையாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்புத்...