Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

செய்தி

இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டி மே.தீவுகள் அணி சாதனை வெற்றி

0
இந்தியா நிர்ணயித்த 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை சாய் ஹோப்பின் அதிரடி சதத்தின் உதவியுடன் எளிதாக எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய...

நவி பிள்ளைக்கு நோபல் பரிசு: ஐசிசி தடைகளை விதித்தது அமெரிக்கா

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் தோழமை நாடுகள் மீதான விசாரணைகளை அடுத்து, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) முடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நீதிமன்றத்தின் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான புதிய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுப்பு

0
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக ரியாத் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (ஒக்டோபர் 9) வெளியிட்டுள்ள...