யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள்
ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தின்...