Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

செய்தி

மலையகத்தின் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு

0
மயைகத்தின் இரண்டு சாதனை பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் நுவரெலயிh ஆவெலிய ஸ்ரீ முத்துமாரிம்யமன் சீதாஎலிய சீதையம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற மாஸ்டர் செப் (சமையற்கலை போட்டியில்) போட்டியில்...

தலவாக்கலையில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை

0
  தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்புகளை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்றில், ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக...
174 பேரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய ,ந்திய விமானிக்கு உயரிய விருது

174 பேரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய இந்திய விமானிக்கு உயரிய விருது

0
சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு...