Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

செய்தி

18 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை மறுதினம் 18 ஆம் திகதி பதுளை வருகின்றார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் அணி மாநாடு பதுளை சேனாநாயக்க மைதானத்தில் அன்றைய தினம் முற்பகல் 9.30...

ரில்வின் சிய்யா நாங்கள் பெலவத்தைக்கும் வருவோம்

0
“ஞானசார தேரரின் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதிகாரிகள் இழைத்த தவறால் மீண்டும் தண்டனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இது பெரும் அநீதியாகும். தவறு திருத்தப்பட்டு ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். இலக்கை அடையும்வரை...

” பிக்குகளின் கோரிக்கை நிறைவேற்றியக்கூடியது அல்ல: சட்டம் அனைவருக்கும் சமம்”

0
“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசாங்கம் முடிவுகளை எடுத்துவருகின்றது. நடை பயணம் வந்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல. அவ்வாறு நிறைவேற்றினால் அது மக்கள் ஆணையை மீறுவதாக அமையும். சட்டம் என்பது அனைவருக்கும்...