கம்பஹாவில் இன்று காலை, இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சலூன் ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி, அங்கு வேலை செய்துகொண்டிருந்த இளைஞரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச்...