புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு...