Booker விருது வென்ற இலங்கை எழுத்தாளருக்கு வாழ்த்து மழை!

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.

ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவாகும்.

விருது வென்ற அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles