Dilmah Teaயின் ஸ்தாபகர் காலமானார்

உலகின் தலைசிறந்த இலங்கை தேயிலை வர்த்தக நாமமான Dilma Tea-யின் ஸ்தாபகரான மெரில் ஜே பெர்னாண்டோ இன்று அதிகாலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 93.

சுமார் 100 நாடுகளில் Dilma தேநீர் மிகவும் பிரபலமான தேயிலை பிராண்டாக கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில், அவர்Dilma Tea-யின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் அவரது மகன் தில்ஹான் பெர்னாண்டோ அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டார்.

Related Articles

Latest Articles