GOOGLE தேடு தளத்தில் , “SEX” என்ற சொல்லை அதிகளவாக தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது என GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை இலங்கையிலேயே அதிகளவில் தேடியுள்ளனர்.
இதில் குறிப்பாக இலங்கையில் வட மாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர். இரண்டாவது இடத்தில் வடமத்திய மாகாணமும், மூன்றாவது இடத்தில் ஊவா மாகாணமும் உள்ளது.