அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்

“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே மொட்டு கட்சி களமிறக்கும். மக்கள் நாமலை கோரினால் அவர் போட்டியிடுவார் எனவும் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles