தலவாக்கலையில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்

கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தமது பாதயாத்திரை பயணத்தை இன்று (9) வியாழக்கிழமை ஆரம்பித்தனர்.

யாத்திரை குழுவினர் தலவாக்கலை, லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய வழியாக ஹக்கல, பொரகஸ், கெப்பட்டிப்பொல, வெலிமட, பண்டாரவளை, எல்ல,வெல்லவாய, புத்தள வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles