நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்கள்
33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைப்பு
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் : 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகள்: மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.










