2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.










