O/L பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A சித்தி! கண்டி மாணவி முதலிடம்!!

2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் 13 ஆயிரத்து 588 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கடந்தமுறை 11 ஆயிரத்து 53 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்திபெற்றிருந்தனர். இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. 9 A பெற்ற மாணவர்களின் விகிதம் ((3.39) ஆகும்.

அத்துடன், தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் விவரம் –

1.கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி
2. யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
3.கொழும்பு றோயல் கல்லூரி

Related Articles

Latest Articles