காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் அவர் இன்று வலியுறுத்தினார் .










