சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles