ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் மிரட்டியுள்ளார்.
முன்னதாக அளிக்கப்பட்ட பத்து நாட்கள் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், இந்த இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










