முல்வராகிறார் விஜய்: முற்போக்கு கூட்டணி வாழ்த்து!

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் க்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அவரின் ஆதரவு குரல் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles