‘We want Gota’ தங்காலையில் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தங்காலையில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles