அக்கிராசன உரை அவசியமற்றது – பீரிஸ் சுட்டிக்காட்டு

” மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே தற்போது அவசியம். மாறாக அக்கிராசன உரைகள் தேவையில்லை.” – என்று சுதந்திர மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை எதிர்த்து சுதந்திர மக்கள் கூட்டணி வெளிநடப்பு செய்தது.

அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles