அடை மழை – நீர்வீழ்ச்சிகள் பக்கம் செல்ல வேண்டாம்!

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளமையால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு அனர்த்த திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் ராவணா நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி, துன்ஹிந்த நீர்வீழ்ச்சி, மொனராகலை மாவட்டத்தில் எல்லேவல நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் பலர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles