அட்டன் நகரில் வெள்ளப்பெருக்கு: பாடசாலை மாணவர்களுக்குச் சிரமம்

அட்டன்-டிக்கோயா நகர சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் வடிகான் கட்டமைப்பு முறையாக பேணப்படாத காரணத்தினால் மழைக்காலத்தில் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பாதசாரிகள் பல்வேறு  அசோகரிகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பாடசாலை மாணவர்கள்  அசொளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்

Related Articles

Latest Articles