அண்ணாத்த படத்தால் புலப்பும் சூர்யா ரசிகர்கள், என்ன காரணம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.

பெரியளவிலான எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் உலகமுழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேலும் அண்ணாத்த திரைப்படம் என்ன தான் வசூல் சாதனை படைத்தாலும் மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்போது அவரின் ரசிகர்கள் அண்ணாத்த படம் போல் சூர்யாவின் திரைப்படம் சொதப்பிவிடும் என்பதால் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டாம் என கூறிவருகின்றனர்.

Related Articles

Latest Articles