அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானோர் மத்தியில் பாடகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.