அனுராதபுரம் – பாதெனிய – தலதாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
